குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CH - Indo China
நிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது....

#CH - Indo China
நிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது....

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25-30 நிமிடங்கள
12 பரிமாறுவது
  • 1 கப் மைதா மாவு
  • 1/2 கப் பொடியா நறுக்கின வெங்காயம்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1/4 கப் நறுக்கின குட மிளகாய்
  • தலா 1 டேபிள் ஸ்பூன் பொடியா நறுக்கின பூண்டு, இஞ்சி
  • 1/2டீஸ்பூன் மிளகு
  • 1/2 - 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவைக்குஉப்பு, எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடங்கள
  1. 1

    முதலில் மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு சாபட்டான மாவாக பிசைந்து வைத்துக்கவும். தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும்.

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கின பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் லேசா வதங்கியதும் அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்சம் தண்ணி விட்டு மூடி வைத்து வேக விடவும்

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன்பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கி, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு ஸ்டவ்வில் இருந்து எடுத்து ஆற விடவும்

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மைதா மாவை கனம் குறைத்து சின்ன சின்ன பூரிகளாக் செய்துக்கவும். ஒரு பூரியின் நடுவில் பட்டாணி பூரணம் வைத்து அதை சிறு ப்ளீட்ஸ் போல் வைத்து மடித்து தொப்பி ஷேப்பில் செய்து இரண்டு பக்கத்தையும் சேர்த்து ஒட்டி விடவும்

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எல்லா வற்றையும் இதே போல் செய்யவும். அவரவர் விருப்பத்துக்கேத்தவாறு ஷேப் செய்துக்கவும்.

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து செய்து வைத்திருக்கும் மோமோசை ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையுடன் கூடிய பச்சை பட்டாணி மோமோஸ் தயார்...மிக மிக சுவையான மோமோசை, மோமோஸ் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் சேர்த்து சுவைக்கவும்....

    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
25 ஜனவரி 2023 07:22 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி மோ மோஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
  2. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  3. தலைப்பு : வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
  4. பட்டானி சுண்டல்(peas sundal recipe in tamil)
  5. சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)
  1. சிக்கன் &veg கட்லெட்(chicken and veg cutlet recipe in tamil)
  2. சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
  3. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  4. பட்டானி சுண்டல்(peas sundal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16769458
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close