சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.வெங்காயம், பச்ச மிளகாய்,மல்லி இலை கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி
- 3
அதனுடன் துருவிய கேரட் போட்டு பிறகு வெங்காயம், பச்ச் மிளகாய், கறிவேப்பிலை,மல்லி இலை தூவி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான மினி தோசை தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16776897












கமெண்ட்