எள்ளு பிஸ்கட்(heart shape sesame biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், மிக்ஸியில் சர்க்கரை போட்டு, பொடித்து கொள்ளவும்.
அடுத்து வெண்ணை மிருதுவாக இருக்க வேண்டும். கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், எள்ளு, உப்பு, வெண்ணை சேர்த்து பிசையவும். - 2
அடுத்து இதில் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- 3
ஊறிய மாவை சிறிது கனமாக தேய்த்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். வெட்டியா மாவை, அவனில் வைத்து 180 சூட்டில், 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 4
எள்ளு பிஸ்கட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16804935













கமெண்ட்