குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சப்பாத்தி ப்ரேட் ஆம்லெட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சப்பாத்தி ப்ரேட் ஆம்லெட் செய்முறை முக்கிய புகைப்படம்

சப்பாத்தி ப்ரேட் ஆம்லெட்

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
திருநெல்வேலி

சப்பாத்தி ப்ரேட் ஆம்லெட்

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
திருநெல்வேலி
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 மினிட்
3 பரிமாறுவது
  • கோதுமை மாவு2கப்
  • ப்ரேட்1 பாகேட்
  • முட்டை 4
  • பெரிய வெங்காயம்3
  • தக்காளி2
  • பட்டாணி1கப்
  • கேரட்2
  • பச்சை மிளகாய்2
  • உருளைக்கிழங்கு2
  • சிறியமில்மேக்கர்1கப்
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • மஞ்சள் தூள் 1/2
  • உப்பு தேவையான அளவு
  • கறிமசாலா தூள்2
  • டோமேட்டோ சாஸ்
  • மைனஸ்
  • இஞ்சி பூண்டு விழுந்து 1ஸ்புன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 மினிட்
  1. 1

    சப்பாத்தி மாவு பிசைந்து அதை வட்டமாக திரட்டி கொள்ளவும்

  2. 2

    ஒருபுறம் கல்லில் வெக வைத்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு பட்டானி கேரட் உருளைக்கிழங்கு மில்மேக்கர் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து வெகவைக்கவும்.

  5. 5

    முட்டையை உடைத்து கலக்கி அதில் வெகவைத்த கலவையை ஊற்றி கலந்து

  6. 6

    சப்பாத்தியில் வெக வைத்த பக்கம் தடவி சிறிதாக வெட்டிய பிரட் வைத்து சதுரமாக மடக்கி எண்ணெய் ஊற்றி வெக வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி ப்ரேட் ஆம்லெட் ரெடி.

  7. 7

    அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி....🙏

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
26 ஏப்ரல் 2023 06:05 அன்று
திருநெல்வேலி
இன்று என்ன சமைக்கட்டும் என்ற குழப்பத்தின் விடை இது!நாளை என்ன சமைக்கட்டும் என்ற கேள்வியின் பதில் இது!எளிய சமையல் டிப்ஸ்,15 நிமிட சமையல் அறிய சமையல் தொகுப்பு இது!இது பிடிக்கும் பிடிக்கும் உனக்கும் அனைவருக்கும்...!!!
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chappathi ஆம்லெட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Banana nuts milk Shake
  2. ட்ரகன் ப்ரூட் கேசரி
  3. *தக்காளி, ஊறுகாய்*
  4. *மாங்காய், தேங்காய், துவையல்*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16907535
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close