சமையல் குறிப்புகள்
- 1
ட்ரகன் ப்ரூட்டை கழுவி தோள் நிக்கி அரைத்துக் கொள்ளவும்.
- 2
சட்டியில் தண்ணீர் காயிச்சி ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 3
அதில் சேமியா சேர்த்து பாதி வெந்தவுடன் ட்ரகன் ப்ரூட்டை சேர்த்து நெய் சேர்த்து கலந்து சேமியா வெந்தவுடன் ஊளர்திராட்சை முந்திரி பிஸ்தா ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ட்ரகன் ப்ரூட் கேசரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16909016




கமெண்ட்