சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இடியாப்பமாவை நல்ல சூடு தண்ணீர், 1 பின்ச்உப்புத்தூள்,4ஸ்பூன் தேங்காய்எண்ணெய்விட்டு நன்குபிசைந்துகொள்ளவும்.வேறு வாணலியில் தேங்காய்துருவல்,ஏலக்காய்தூள்,வெல்லப்பாகுவிட்டு நன்றாககலந்துவிடவும்.வெல்லப்பாகும்,தேங்காய்துருவலும்சேர்ந்துவரும் போதுஸ்டவை ஆப் பண்ணவும்.
- 2
ஆறியதும்பிசைந்த மாவில் 1ஸ்பூன்அளவு எடுத்துபிசைந்தமாவின் உள்ளேவைக்கவும்.இலையில் வைக்கவும்பின்மாவை மடக்கவும்.2அடாசெய்து இலையில்வைக்கவும்.
- 3
அழகாகமடக்கி இட்லி பாத்திரத்தில்அடுக்கி மூடிவேகவைக்கவும்.
- 4
இலை நன்கு கலர்மாறியஉடன் கேஸைஆப்பண்ணவும்.
- 5
இலைஅடா ரெடி.ரொம்பநன்றாகஇருக்கும்.சுவைத்து மகிழுங்கள்🙏😊நன்றிமகிழ்ச்சி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16961687

















கமெண்ட்