பேச்சுலர் சாலமீன் வருவல்

நான் அடிக்கடி உண்ணும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று
பேச்சுலர் சாலமீன் வருவல்
நான் அடிக்கடி உண்ணும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் சோம்பு போட்டு தாளிக்கவும் அதில் தக்காளி சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியின் சேர்த்து கலந்து தக்காளி வெங்காயம் வெந்தவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்
- 3
அதனுடன் அரிசி மாவு கான்பிளார் மாவு தனி மிளகாய் தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் உப்பு தூள் சிறிதளவு எண்ணெய் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து மாவு பதத்தில் அரைக்கவும். மேற்கு கூறப்பட்டுள்ள அளவு படி அனைத்தையும் சேர்க்கவும்.
- 4
அரைத்த கலவையில் மீன்களை சால மீன்களை போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
சரியாக மூன்றில் இருந்து ஐந்து நிமிடம் மீன்களை ஊற வைக்கவும்
- 6
ஊறிய மீன்களை சட்டியில் எண்ணெய் வைத்து காய்ந்தவுடன் எண்ணையில் ஒவ்வொரு மீன்களாக போட்டு பொறித்து எடுக்கவும் அந்த மீன் பொரித்த சட்டியில் ஒரு பின்ச் கருவேப்பிலை பொரித்து எடுக்கவும்
- 7
மீன்களை பிளேட்டிங் செய்து அதில் வறுத்த கருவேப்பிலை சேர்த்து பரிமாறினால் சுவையான பேச்சுலர் சாலமீன் வருவல் ரெடி
- 8
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி🙏🙏🙏
Similar Recipes
More Recipes



கமெண்ட்