சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகியை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- 3
மேகி மேகி முழுவதுமாக வெந்து விட வேண்டாம் முக்கால் பங்கு வேக வைத்தால் போதும்
- 4
நறுக்கிய காய்கறி கலவையுடன் உப்பு கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் இதனுடன் மேகியை சேர்க்கவும் செய்யவும்
- 5
மேகி குலைந்து விடாமல் எல்லா காய்கறிகளுடன் ஒன்று சேரும்படி மெதுவாக கிளறி விடவும்.
- 6
கட்லெட் போல தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தாள் சுவையான மேகி கட்லெட் ரெடி
- 7
எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோசை கல்லில் போட்டு புரட்டி எழுத்தால் சுவையான மேகி கட்லெட் ரெடி அடுத்த ரசிப்பில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி..🙏
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/24165071




கமெண்ட்