இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது

jassi Aarif @1657J
அம்மா செய்வாங்க.என் மகளுக்கு இஷ்டமான ஒரு டிஃபன்
இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
அம்மா செய்வாங்க.என் மகளுக்கு இஷ்டமான ஒரு டிஃபன்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி கடலை பருப்பு பச்சை மிளகாய் கடுகு உளுந்து சேர்த்து கருவேப்பிலை சேர்க்கவும்
- 2
ரவையை சேர்த்து வறுக்கவும்.1-2 நிமிடம் வறுத்த பின் சுடு தண்ணீரை ஊற்றி தீயை குறைத்து வைத்து நன்றாக கிளறவும்
- 3
தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்
- 4
5 நிமிடம் கழித்து திறந்து சூடாக பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/24901013

கமெண்ட்