குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உளுவாக்கஞ்சி (இனிப்பு)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உளுவாக்கஞ்சி (இனிப்பு) செய்முறை முக்கிய புகைப்படம்

உளுவாக்கஞ்சி (இனிப்பு)

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

வெந்தயம் (உளுவா) கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஞ்சி, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக கீழக்கரையின் பாரம்பரியம் ஆகும்...கேரளத்திலும் இதை செய்வார்கள்.முக்கியமாக குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் பதின்வயது இளம்பெண்களுக்கும் இது கொடுப்பார்கள். அதிக சத்துக்கள் மற்றும் பலன்கள் நிறைந்த இந்த பாரம்பரிய உளுவாக்கஞ்சியின் செய்முறை இதோ உங்களுக்காக..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 2 மேசைக்கரண்டி அரிசி
  • 1 மேசைக்கரண்டி வெந்தயம்
  • 2 தேக்கரண்டி உளுந்து
  • 2 தேக்கரண்டி பாசிப்பருப்பு
  • 5 பற்கள் பூண்டு
  • சுவைக்கேற்ப - கருப்பட்டி (தரம் மிகவும் முக்கியம்)
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 நாட்டுக்கோழி முட்டை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரிசி, வெந்தயம், உளுந்து,பாசிப்பருப்பு, பூண்டு, ஆகியவற்றை குக்கரில் தண்ணீர் சேர்த்து நன்றாக (4 விசில்) வேகவிடவும். <பாரம்பரிய செய்முறையில் உளுந்து, பாசிப்பருப்பு சேர்க்கமாட்டார்கள். அவையும் சத்துக்கள் நிறைந்தது என்பதால் நாங்கள் சேர்ப்போம். அதே போல் சம அளவு அரிசி வெந்தயம் எடுத்துக் கொள்வதென்றாலும் சரி.சிறிது கசப்பு சுவை இருக்கும்.இப்படி செய்தால் கசப்பிருக்காது>

  2. 2

    பின்பு அக்கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.

  3. 3

    அதற்குள், ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஆறிய கஞ்சியை மிக்சியில் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். (அல்லது ப்லெண்டர் கொண்டு மசித்து கொள்ளலாம்)

  5. 5

    அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.

  6. 6

    கருப்பட்டியை வடிகட்டி பிறகு அதை அடுப்பில் இருக்கும் கஞ்சியில் சேர்க்கவும். கைவிடாமல் சற்று கவனமுடன் ஒரு கரண்டி கொண்டு கலக்கிக் கொண்டே இருக்கவும்

  7. 7

    அடுத்ததாக, இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை பீட் செய்து கஞ்சியில் சேர்க்கவும். (நேரடியாக சேர்த்து கலக்கிவிட்டால் முட்டை சிறுசிறு துண்டுகளாக வெந்து விடும்.) முட்டை சேர்க்காமலும் செய்யலாம்

  8. 8

    சற்று நேரம் நன்றாக வேகவிட்டு, பின்பு இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து ஓரிரு முறை மட்டும் கலக்கிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். (தேங்காய்ப் பால் சேர்த்து வெகு நேரம் அடுப்பில் வைத்தால் கஞ்சியின் சுவையும் கெட்டு விடும்.தேங்காய்ப்பாலும் திரிந்தது போல் ஆகிவிடும்.சிலர் அடுப்பை விட்டு இறக்கிய பின்பு தேங்காய்ப்பால் சேர்ப்பார்கள்)

  9. 9

    சுவையான சத்தான உளுவாக்கஞ்சி தயார்

    உளுவாக்கஞ்சி (இனிப்பு) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
21 மே 2019 09:40 அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பட்டாணி புலாவ்
  2. கோதுமை ரவா கிச்சடி
  3. தயிர் சாதம்
  4. #அரிசிவகைஉணவுகள்
  5. மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!
  1. பனானா வித் ரைஸ் ஃப்ளோர் பான் கேக்
  2. பட்டாணி புலாவ்
  3. #அரிசிவகைஉணவுகள்
  4. மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8837969
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close