தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு

Nathira Shahul @cook_16250857
#தேங்காய்பால்சம்பந்தப்பட்டசெய்முறை
தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு
#தேங்காய்பால்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரையை நன்றாக கழுவிக்கொள்ளவும்
- 2
தேங்காயை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
- 3
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
மசாலா தண்ணீர் கொதி வந்ததும் அளசி வைத்த முருங்கை கீரையை அதனுள் வைக்கவும்
- 5
குழம்பு நன்றாக கொதித்து கீரை வெந்தவுடன் ஸ்டவ்வை சிம் மில் வைத்து எடுத்து வைத்த தேங்காய் பாலை விடவும் வாணலியை மூடியிட்டு ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்திருந்து அணைக்கவும்
- 6
சுவையான தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9238637



கமெண்ட்