97.தால் (பப்பு) - ஆந்திரா பாணி

Chitra Gopal @cook_7583705
சுவையான மற்றும் அற்புதம். மிகவும் புரோட்டினஸஸ். சப்பாத்தி, நாண், வெள்ளை சாதத்திற்க்கு சிறந்தது.
97.தால் (பப்பு) - ஆந்திரா பாணி
சுவையான மற்றும் அற்புதம். மிகவும் புரோட்டினஸஸ். சப்பாத்தி, நாண், வெள்ளை சாதத்திற்க்கு சிறந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 பருப்புகளையும் குக்கரில் சேர்த்து அதை வேக விடவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயைச் சேர்க்கவும், கடுகு, உப்பு, பெருங்காயப்பொடி, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பருப்புகளைச் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- 3
தால் சுவைக்க தயாராக இருக்கிறது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353631



கமெண்ட்