100.தயிர் வடை-பார்ட்டி ஸ்பெஷல்
அற்புதமான.பார்ட்டி சிற்றுண்டி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1 மணி நேரம் உளுத்தம் பருப்பை ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் ஊற வைதத பருப்பையும்,உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து மென்மையான மாவை போல அரைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயைச் சேர்க்கவும், சிறு, சிறியமாவை வடை போல போடவும்,பின்பு வடையை, பொன்னிற நிறமாறும் வரை வறுக்கவும்.
- 3
மற்றொரு பாணியில் தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- 4
வடை தயார் ஆனதும் அதனை, ஒரு நிமிடம் வெந்நீரில் முக்கி, பிறகு அதை தயிரில் முக்குவதால் தான். மிகவும் மென்மையாக இருக்கும்.
- 5
வடை ருசிக்க தயாராக உள்ளது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353635




கமெண்ட்