சமையல் குறிப்புகள்
- 1
பயத்தம்பருப்பை இரண்டு ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும் பின்பு குக்கரில் வறுத்து வைத்த பருப்பு வெல்லம் அல்லது வெல்லம் பாகு சேர்க்கவும் பின்பு 4 ஏலக்காய் காய்ந்த திராட்சை தேங்காய் பால் தண்ணி சேர்த்து குக்கரை மூடி விடவும் 4 விசில் அப்புறம் முந்திரிப்பருப்பை நெய்யில் தாளித்து சேர்க்கவும் சுவையான பாயாசம் ரெடி நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9511101






கமெண்ட்