மிளகு ரசம்
பத்திய ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெயில் முதலில் மிளகாய்,துவரம்பருப்பு போட்டு (சீரகத்தை தவிர) வறுத்து அப்புறம் மல்லி போட்டு வறுத்து மிளகை போட்டு பிரட்டி உடனே இறக்கி ஆற விடவும்
- 2
ஆறியதும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடி பண்ணி வைக்கவும்
- 3
புளியை மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்கவும்
- 4
புளியை ஒரு பாத்திரத்தில் கரைத்து ரச பொடி தக்காளி உப்பு பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 5
பத்து நிமிஷம் கொதித்ததும் வறுத்த பொடியை போட்டு ஐந்து நிமிஷம் கொதிக்க விடவும்,
கொஞ்சம் தண்ணீர் விட்டு விளாவி நுரைத்ததும் இறக்கி வைக்கவும். - 6
கடுகு தாளித்து கொட்டவும்
ரசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9551176



கமெண்ட்