CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
CookpadCookpad
Meenakshi Ramesh

Meenakshi Ramesh

@ramevasu
  • Block
96 Following 64 Followers
Edit Profile
  • Recipes (244)
  • Cooksnaps (67)
  • Made without hung curd. It was nice recepie. Tnx.

    June 17, 2023 10:37

    Paneer Tikka|| How to prepare Paneer Tikka on pan
    Vasusvegkitchen Vasusvegkitchen
  • நான் ஏர்ப்ரையரில் செய்தேன். நன்றாக மொறுமொறுப்பாக வந்தது.

    March 16, 2023 10:52

    மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
    Banumathi K Banumathi K
  • நான் மக்காசோளம் சேர்க்கவில்லை. மற்றபடி மிகவும் நன்றாக இருந்தது.

    March 05, 2023 11:22

    சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
    Rithu Home Rithu Home
  • முதல் தடவையாக இந்த ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஆனால் நான் பயத்தம் பருப்பு சேர்க்கவில்லை. உங்கள் அளவுகள் மிகவும் சரியாக இருந்தது.

    February 21, 2023 09:16

    சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
    Nalini Shankar Nalini Shankar
  • மிகவும் நன்றாக இருந்தது ஒரு மாறுதலுக்கு, நான் எப்பொழுதும் அரிசி மாவு சேர்த்து செய்வேன். இதில் கான்பிளவர் சேர்த்து செய்திருந்தேன்.

    January 26, 2023 17:13

    சேப்பங்கிழங்கு ஃப்ரை(seppang kilangu fry recipe in tamil)
    Beegum Yasmin Beegum Yasmin
  • மிகவும் ருசியாக இருந்தது. நான் வெள்ளை கொண்டை கடலையில் செய்திருந்தேன்.

    December 28, 2022 07:18

    இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
    Home Treats Tamil Home Treats Tamil
  • நான் புழுங்கல் அரிசி தான் தினமும் சாப்பிடுவேன். அதனால் இது வித்தியாசமாக இருந்தது செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

    October 11, 2022 11:15

    * டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
    Jegadhambal N Jegadhambal N
  • மிகவும் சுவையாக வித்தியாசமாக பூசணிக்காய் சேர்த்து செய்தேன்.வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. மாறுதலுக்கு நன்றாக இருந்தது.

    September 22, 2022 08:54

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
    Ananthi @ Crazy Cookie Ananthi @ Crazy Cookie
  • உங்கள் அளவு படி செய்து பார்க்க மிருதுவாக இருந்தது .

    July 28, 2022 17:01

    {தட்டு இட்லி}
    Anus Cooking Anus Cooking
  • மிகவும் நன்றாக ருசியாக இருந்தது. நாங்கள் சூப் போல குடித்துவிட்டோம்

    July 15, 2022 07:24

    அன்னாசி பழ ரசம்
    Sarojini Bai Sarojini Bai
  • Very nice tasty.

    July 12, 2022 07:40

    வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
    kavi murali kavi murali
  • அருமையாக இருந்தது. நான் கடைசியாக தேங்காய் சேர்த்து செய்தேன்.

    June 21, 2022 16:46

    * பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
    Jegadhambal N Jegadhambal N
  • Very nice & tasty.

    June 14, 2022 09:52

    பன்னீர் புர்ஜி (Paneer purji recipe in tamil)
    Kamala Shankari Kamala Shankari
  • உங்கள் செய்முறை மிகவும் சுவையாக இருந்தது.

    June 14, 2022 07:54

    பாலக் பன்னீர்/ palak paneer recipe in tamil
    Guru Kalai Guru Kalai
  • திடீர் தோசை நன்றாக இருந்தது. வெங்காய சட்னியுடன் சாப்பிட்டோம்.

    June 08, 2022 17:19

    பச்சரிசி  திடீர் தோசை / நீர் தோசை (Raw rice instant dosa recipe in tamil)
    Renukabala Renukabala
  • Yum with curd rice.

    June 03, 2022 03:21

    நெல்லிக்காய் ஊறுகாய் (Gooseberry pickle recipe in tamil)
    Renukabala Renukabala
  • Migavum suvaiyaga irunthathu.easy simple rasam.

    May 20, 2022 07:42

    சிம்பிள் ரசம் (simple rasam recipe in tamil)
    Suresh Sharmila Suresh Sharmila
  • Karasaramaga nandraga irunthathu.

    May 19, 2022 10:13

    காரசாரமான ஆலூ  கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil
    Tharoon Radhakrishnan Tharoon Radhakrishnan
  • Very nice method. Yummy chutney. Enjoyed.

    May 12, 2022 12:25

    சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
    Natchiyar Sivasailam Natchiyar Sivasailam
  • Tomato onion illatha poondu chutney tasty.

    April 30, 2022 09:24

    பூண்டு சட்னி
    Annaporani Annaporani
View More

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Cookpad Communities

🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Careers Feedback Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close