Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
ரேணுகா பாலா சிஸ்டர் தங்களுடைய ரெசிப்பி காபி மைசூர் பாக் இன்று செய்தேன்.நீங்கள் சொன்ன முறையில் அதே போல செய்தேன் .மிகவும் அருமையாக இருந்தது.மிக மிக எளிதாக இருந்தது செய்வதற்கு. எனக்கு சாக்லேட் ஸ்வீட்ஸ் கேக் இவைகள் எல்லாம் காஃபி டேஸ்டில் மிகவும் பிடிக்கும்.அதனால் இந்த காபி மைசூர் பாக் மிகவும் பிடித்திருந்தது.Mr Ramesh innum வரவில்லை.அவருக்கு இது மிக பெரிய அளவில் ஆச்சர்யத்தை கொடுக்கும்,ஏனென்றால் இந்த கம்பி பதம் இனிப்பு செய்ய நாம் மிகவும் பயப்படுவேன்.சரியாக வராது என்று எனக்குள் ஒரு எண்ணம்.அந்த எண்ணத்தை மாற்றியது உங்கள் எளிதான தெளிவான செய்முறை விளக்கம் .இனி கம்பி பதம் இணிப்புக்கு எல்லாம் நீங்கள் தான் என் குரு.மிக்க நன்றி..ஒரு கப் தன் முயற்சி செய்தேன்.அதையும் என் மாமியார் மாமனார்,மற்றும் பக்கத்து வீட்டு இரு தோழிகளுடன் பகிர போகிறேன்.அவர்கள் சாப்பிட்டு விட்டு பாராட்டும் பொது உங்களை தான் நினைப்பேன்.
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏😄😄😄👍👍👍♥️♥️♥️😋😋😋
Renukabala
Renukabala @renubala123
Meena உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். காபி மைசூர் பாக் நீங்கள் செய்து, சுவைத்து கருத்து பகிந்ததற்கு எனக்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
மேல் மேலும் புதிய ரெசிபி செய்து எல்லோருக்கும் கொடுத்து பாராட்டுக்கள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🏻👏😍