மிளகு தக்காளி தொக்கு (Milagu thakkali Thooku Recipe in Tamil)

Sridevi Balaji @cook_17720222
மிளகு தக்காளி தொக்கு
மிளகு தக்காளி தொக்கு (Milagu thakkali Thooku Recipe in Tamil)
மிளகு தக்காளி தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிளகுகை போட்டு வெடிந்தவுடன், க௫வேப்பில்லை, அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் அதில் தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வத்தகவும். சிறிது நேரம் கழித்து சுண்டியதும் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
- 4
சுவையான மிளகு தக்காளி தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10455841



கமெண்ட்