தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு
#தக்காளியுடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து
- 2
எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்
- 3
பெரிய வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
மஞ்சள் தூள் சேர்க்கவும் சீரகத்தூள் சேர்க்கவும்
- 5
அரை டம்ளர் தண்ணீரில் கடலைமாவை கரைத்து
- 6
தக்காளி உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி கலவையில் சேர்த்துஒரு கொதி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
பச்சை பட்டாணி கூட்டு
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான பச்சை பட்டாணி கூட்டு. Aparna Raja -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
-
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#COLOURS2பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்Deepa nadimuthu
-
இடியாப்பம் & பட்டாணி கறி
இடியாப்பம் ஒரு பாரம்பரியமான உணவாக தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகா(தென்பகுதி) Aswani Vishnuprasad -
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10582414
கமெண்ட்