பூண்டு சட்டினி
சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் 25கிராம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
- 2
பூண்டு புளி இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.
- 3
மிதமான தீயில் வைத்து பெருங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.
- 4
வர மிளகாய் மிதமான தீயில் வைத்து வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.
- 5
பிறகு தனியாக எடுத்ததை 5 நிமிடம் ஆறவைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு நல்லெண்ணெய் சேர்த்து
அம்மி அல்லது மிக்சியில் அரைக்கவும். - 6
அரைத்ததை சின்ன பாத்திரதில் மாற்றி சிறிது கடுகு வர மிளகாய் கறிவேப்பிலை மிதமான தீயில் வைத்து வதக்கவும். பூண்டு சட்டினியின் மேல் தூவி சிறிது அழகு படுத்தவும்.
- 7
இந்த சட்டினி அனைத்து உணவுக்கு சேர்த்து சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10566306













கமெண்ட் (2)