½கப் சிகப்பு காராமணி, மெஜைக்கரண்டி நல்லெண்ணெய், 1தேக்கரண்டி கடுகு’, 1தேக்கரண்டிபெருஞ்சீரகம், 1தேக்கரண்டி, மெந்தயம், ½ தேக்கரண்டி, பெருங்காயம், 1கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது, 1 தேக்கரண்டி பூண்டு, துருவியது, 1 கப் தக்காளி, பொடியாக நறுக்கியது, 1பச்சைமிளகாய், பொடியாக துருவியது, ¼ கப் கறிவேப்பிலை,