#பனீர் சீஸ் பால்ஸ்
#பொரித்த வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 2
மைதா மாவை தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்
- 3
பிசைந்து வைத்துள்ள பனீர் கலவையை உருண்டைகளாக செய்து மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10663126




கமெண்ட்