#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)

ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று.
#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)
ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
ராகிபக்கோட செய்ய ஒரு பத்திரம் எடுத்து கொள்ளவும்.அதில் 300கிராம் அளவிலன ராகி மாவு சேர்க்கவும்,அதொடு 50கிராம் அளவு பொட்டுகடலை மாவு சேர்க்கவும்.பொட்டுகடலை மாவு பக்கோடவிற்கு மூறுமுறுப்பு,தன்மைகாக சேர்க்கபடுகிறது.பிறகு நறுக்கிய வெங்காயங்களை சேர்கவும்.
- 2
இப்போது இதில் பக்கோடவின் காரத்திற்கு 2பச்சைமிளகாய்கள் நறுக்கி சேர்க்கவும்.1தேகரண்டி இஞ்சிபூண்டு விழுது,2தேகரண்டி சிரகம் பொடி சேர்க்கக்கவும்.
- 3
இப்ப பக்கோடக்கு தேவையான உப்பு சேருங்கள்.1தேகரண்டி சோம்புதூள்,1தேகரண்டி கொத்தமல்லி பொடியை சேர்க்கவும்.
- 4
இப்போது இதில் 2தேகரண்டி சமையல் எண்ணை எவையெனும் சேர்க்கலாம்.நான் இதில் நல்லெண்ணை சேர்த்துளேன்.சிறிது அளவு தண்ணீர் தெளித்து தெளித்து பக்கோட பதத்திற்கு பினைந்து கொள்ளவும்.
- 5
இப்போது கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணையை பொரிப்பதற்கு காயவிடவும்.எண்ணை காயிந்தவுடன் 1கைப்பிடி அளவு கறிவேப்பிளை சேர்க்கவும்.பின்னர் நம் பக்கோட மாவை உதிரி உதிரிகளாக போடாவும்.
- 6
பிறகு மிதமான தீயில் பொன்னீரம் அனதும் பொரித்து எடுக்கவும்.இப்போது சுவையான ராகிபக்கோட தயாராகிவிட்டது.நன்றி வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
#பாரம்பரிய முறையிலான ராகி அதிரசம்(கேழ்வரகு அதிரசம்)#anitha
மிகவும் சுலபமான முறையில் செய்யும் இந்த அதிரசம் வெல்லம் பாகுபதம் பார்க்க தேவையில்லை.சில நொடிகளில் செய்துவிடலாம். Akzara's healthy kitchen -
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்#yummyfoodhut Shalini Prabu -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
-
சேனை கிழங்கு கார வடை
#ebook இனி வடை செய்வதற்கு பருப்பு ஊர வைக்க தேவையில்லை .15நிமிடத்தில் பொட்டுகடலை இருந்தால் செய்து விடலாம்.சுவையான சேனை கிழங்கு வடை எப்படி செய்யலாம் என்று பின் வரும் செய்முறையை பாருங்கள்.#பொரித்த உணவுகள் Akzara's healthy kitchen -
கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)
மைதா,கோதுமை ரொட்டி தான் நிறையப் பேர் செய்வார்கள். இந்த ராகி அல்லது கேழ்வரகு ரொட்டி கிராமப்புறங்களில் அதிகம் செய்வார்கள்.சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ரொட்டி ஒரு வித்தியாசமானது.#magazine4 Renukabala -
ராகி செமியா - சேவியர்
#reshkitchenராகி செமியா - உங்கள் நாள் ஆரம்பிக்க ஒரு ஆரோக்கியமான காலை உணவு! ராகி புரதங்களில் நிறைந்திருக்கிறது, புற்றுநோய்களின் பண்புகள், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு, எலும்பு வளர்ச்சியில் உதவுகிறது, இரத்தக் கொழுப்பு அளவு குறைகிறது. உண்மையில், தென்னிந்தியாவில் 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உணவுப்பொருளில் இதுவும் ஒன்று. என் அம்மாவும் அப்பாவும் காலை உணவிற்கு காலை உணவைக் கஜுரகுகு (ராகி) அல்லது கம்பு (பெர்ல் தினை) கவுஜ் என்று சொல்வார்கள். (கூஸ் என்பது கஞ்சி பொருள்). பல தென்னிந்திய கிராமங்களில் இன்றும் இது முக்கிய உணவு. எவ்வாறாயினும், அன்றாட உணவளிப்பில் இந்த வகையான ஆரோக்கியமான உணவை நாம் எடுப்பதில்லை. எப்போதாவது இப்போதெல்லாம் நம்மில் சிலர் கம்பளிப் பொருட்களுக்கு செல்கிறார்கள். நான் அவர்களில் ஒருவன்.இந்த டிஷ் ஒரு மிக எளிய இன்னும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும். நான் இந்த செய்முறையை அனில் (பிராண்ட்) ராகி Semiya பயன்படுத்தினேன். நீங்கள் விரும்பிய எந்த பிராண்டையும் பயன்படுத்தலாம்.#reshkitchen #southindianbreakfast #ragisemia #healthybreakfastPriyaVijay
-
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
-
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home
More Recipes
கமெண்ட்