தக்காளி பச்சை மிளகாய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு சிறிது வதக்கவும்
- 2
பின்னர் பல்லாரி தக்காளி பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
- 3
பின்னர் இஞ்சி வெள்ளை பூண்டு போட்டு வதக்கவும்
- 4
இறுதியாக தேவைக்கேற்ப உப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
- 5
வதக்கிய கலவை ஆறிய உடன் நன்கு அரைத்து கொள்ளவும்
- 6
இறுதியில் கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 7
தக்காளி பச்சை மிளகாய் சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10737339





கமெண்ட்