சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் மட்டன் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக 5, 6 விசில் வரை வேகவிடவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளியையும் சேர்க்கவும்
- 3
பட்டை கிராம்பு ஏலக்காய் தனி மிளகாய்த்தூள் சேர்க்கவும் மட்டனை சேர்க்கவும்.
- 4
தண்ணீர் நன்றாக வற்றும் வரை மிதமான தீயில் வைக்கவும். நன்றாக கிளறி விடவும் தண்ணீர் வற்றிய பின்பு மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
-
ஒடியா மஸ்ரூம் கரி/chhatu tarakari Recipe in Tamil
#goldenapron22nd.week#ebook recipe 19. Jassi Aarif -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10736660
கமெண்ட்