குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 10மத்தி மீன்
  • அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு டேபிள் ஸ்பூன்வத்தல் தூள்
  • இஞ்சி சிறிய துண்டு
  • 5 பல்பூண்டு
  • ஒரு டேபிள்ஸ்பூன்நல்ல மிளகு
  • தேவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நாம் மத்தி மீனை கழுவி எடுத்துக் கொள்ளவேண்டும் பின்பு நாம் வைத்திருக்கும் மசாலாக்களை கொண்டு ஒரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நாம் தயாரித்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் நாம் வைத்துள்ள மத்தி மீனின் மீது இருபுறமும் தடவ வேண்டும். மீனின் உள் மசாலா இரங்க நாம் அதை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு ஒரு தவாவில் மூன்று
    டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் மீனை வைக்க வேண்டும்.

    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது ஒரு புறம் மத்தி மீன் நன்றாக பொரிந்தவுடன் அதை நாம் மறுபுறம் மாற்றிப் போடவேண்டும். சிறிது நேரம் அதனை மூடி வைக்க வேண்டும்.

    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான மத்தி மீன் ஃப்ரை ரெடி. நன்றி

    மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
22 அக்டோபர் 2019 08:14 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மத்தி மீன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
  2. முட்டை சேமியா (Egg Semiya Recipe in Tamil)
  3. கொத்து புரோட்டா(kothu Parotta Recipe in TAmil)
  4. சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
  5. ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
  1. மீன் பிரியாணி (Fish Biriyani Recipe In Tamil)
  2. சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
  3. பொரிச்ச மீன் (Meen Varuval Recipe In Tamil)
  4. மட்டன் ஜகங்கிரி Mutton Jangri Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10886092
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close