உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)

விஷ்ணு பிரியா @cook_19094430
#anitha முதுகு வலி காரணமாக வேதனை படுபவர்கள் இதனை உண்ணலாம். இன்ஸ்டன்ட் மிக்ஸ்
உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
#anitha முதுகு வலி காரணமாக வேதனை படுபவர்கள் இதனை உண்ணலாம். இன்ஸ்டன்ட் மிக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை நன்றாக வறுத்து கொள்ளவும்
- 2
வெள்ளை எள் அதையும் நன்றாக வறுத்து கொள்ளவும்
- 3
இரண்டையும் நன்றாக அரைத்து தேவை பட்டால் பால் பவுடர் சேர்த்து கொள்ளலாம்.
- 4
தினமும் மாலை, இந்த மிக்ஸ் ஐ, குதிக்கும் பால் சேர்த்து 2 நிமிடம் கலக்கி சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
- 5
இது பெண்களுக்கு மிகவும் நல்லது.
- 6
வறுத்து செய்வதால் இன்ஸ்டன்ட் முறை பால் கலந்து குடிக்கலாம். அடுப்பில் வேக வைக்க தேவை இல்லை
- 7
சர்க்கரை வேண்டாம் என்று நினைப்பவர்கள் உப்பு சேர்த்து பருகலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
- வாழைக்காய் பஜ்ஜி (vaalaikaai Bajji Recipe in Tamil)
- பஞ்சாபி தாபா சிக்கன் (Punjabi Thaba Kitchen Recipe in Tamil)
- பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10924582



கமெண்ட்