குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

மேலும் படிக்க

சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 500 கிராம்சிக்கன் -
  • சிறிய கப்தயிர் -
  • 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி -
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி -
  • தேவையான அளவுஉப்பு
  • வதக்க தேவையானவை:
  • 1 டேபிள் ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது -
  • தேவையான அளவுஉப்பு -
  • 2 சிறியதுபட்டை -
  • 2/3கிராம்பு -
  • 1/4 டீஸ்பூன்பெரிய சீரகம் -
  • 1 சிறியதுதக்காளி -
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி -
  • 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி -
  • 3/4 டேபிள் ஸ்பூன்மல்லி பொடி -
  • 2 அரைத்து எடுக்கவும்பெரிய வெங்காயம் -
  • 1பெரிய வெங்காயம் - வட்டத்தில் அறிந்தது
  • 3/4 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனில் தயிர், மிளகாய் பொடி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 1 மணி நேரம் வைக்கவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெரிய சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இனி அரைத்து வைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும், அதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதக்கியதும் சிக்கன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இனி பத்து நிமிடம் அடைத்து வேக வைக்கவும், பின்னர் வட்டத்தில் அரிந்த வெங்காயம் சேர்க்கவும்

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இனி சிக்கன் கலவை பதினைந்து நிமிடம் அடைத்தும், பின்னர் ஐந்து நிமிடம் மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்

  8. 8

    சுவையான சிக்கன் தோபியாசா ரெடி

    சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
18 நவம்பர் 2019 17:51 அன்று
At present Riyadh, Saudi Arabia
Love cooking 😍
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உள்ளி வெங்காயம் ஊறுகாய் (Ulli Vengayam Urugaai Recipe in Tamil)
  2. முட்டை வெங்காய அடை (Muttai Vengaya Adai Recipe in Tamil)
  3. ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
  4. தூத் போலி பெத (DHoth Poli Recipe in Tamil)
  5. அரை கீரை மசூர் தால் கூட்டு (Arai Keerai MAsoor Dhaal Kootu Recipe in Tamil)
  1. வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
  2. ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
  3. வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
  4. வெங்காயம் சாஸ் வித் சிக்கன் (Onion Sauce With Chicken Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11026821
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close