6கப் கிரீன் பீன்ஸ், 2 அங்குல நீள துண்டுகள், 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது, உப்பு, 2மேஜைகரண்டி நல்லெண்ணை, ½தேக்கரண்டி கடுகு, பொடி செய்ய:, 2 அங்குலம் இலவங்கப்பட்டை, 4 கிராம்பு, 4 பெரிய ஏலக்காய், 1தேக்கரண்டி சீரகம், கார சிகப்பு மிளகாய், ¼ கப் கரிவேப்பிலை