காஷ்மீரி காவா (Kashmir Kava Recipe in Tamil)
#golden apron 2
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.
- 2
அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் மராட்டி மொக்கு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்
- 3
நன்கு கொதித்த பின் தேயிலை தூள் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்
- 4
பின்னர் தேன் சேர்க்க வேண்டும்
- 5
ஒரு வடிகட்டியால் வடிகட்டி அருந்த வேண்டும். சுலபமான காஷ்மீரி காவா தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11167641










கமெண்ட்