நெய் சேர்க்காத உளுந்து பொட்டுக்கடலை அல்வா (ulunthu pottukadalai halwa Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
நெய் சேர்க்காத உளுந்து பொட்டுக்கடலை அல்வா (ulunthu pottukadalai halwa Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
உணர்ந்தவர் பட்டதுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்
- 3
வறுத்து வைத்த உளுந்து பொட்டுக்கடலை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து கொள்ளவும்
- 4
அறைத்ததை ஒரு கடாயில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து வேக வைக்கவும்
- 5
மாவு பொங்கி வந்த பிறகு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமா அல்வா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11253443












கமெண்ட்