சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிவப்பு அவலை 5-6 தடவை நன்றாக அலசி, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பின்னர் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
இனிய ஆவலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..
- 3
இது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான உணவு.. காலை, மாலை நேரங்களில் உணவாகும் மற்றும் சுலபமாக செய்யும் இனிப்பு வகை மற்றும் பிரசாதமாகவும் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆல் இன் ஆல் உணவாக உட்கொள்ளும் ஆரோக்கியமான சிவப்பு அவல் உணவு.. நன்றி... ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது. SugunaRavi Ravi -
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- பட்டாணி உருளைகிழங்கு குழம்பு (Pattani Urulaikilangu kulambu Recipe in Tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11259172
கமெண்ட்