குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

#பார்ட்டி

#பார்ட்டி

மேலும் படிக்க

அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

#பார்ட்டி

#பார்ட்டி

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1கப் ரெடி மேட் அடை
  • 2லிட்டர் பால்
  • 1_1/4 கப் சர்க்கரை
  • 1/2கப் மில்க்மெயின்ட்
  • சிறிதளவுகுங்குமப்பூ
  • சிறிதுரோஸ் வாட்டர்
  • 2டேபிள்ஸ்பூன் நெய்
  • 15முந்திரி
  • 15திராட்சை
  • 2டேபிள்ஸ்பூன் சாரப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கொதிக்கும் நீரில் அடையை போட்டு இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து ஊறவிடவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நெய் விட்டு முந்திரி திராட்சை மற்றும் சாரப்பருப்பை வறுத்து வைக்கவும்

  4. 4

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்

  5. 5

    பின் ஊறவைத்த அடையை மூன்று முறை குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டி பின் பாலுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடை முக்கால் பாகம் வரை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  7. 7

    பின் அடை நன்கு வெந்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து கிளறவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் ஊறவைத்த குங்குமப்பூ ஐ சிறிது கரைத்து ஊற்றி நன்கு கிளறவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சாரப்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சுவையான மணமான அடை பிரதமன் ரெடி

    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    அடப்பிரதமன் (Ada prathaman Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
30 டிசம்பர் 2019 04:51 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)
  2. வஞ்சரம் மீன் பிரியாணி (Vanjaram Meen Biryani Recipe in Tamil)
  3. சில்லி இட்லி  (Chilli Idli Recipe in tamil)
  4. மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
  5. ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)
  1. முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
  2. சோயா ச்சங்க்ஸ் (Choya chunks Recipe in Tamil)
  3. ஈஸி பருப்பு உசிலி - 5 நிமிடம் (Paruppu Usli Recipe in tamil)
  4. ரவா தோசை (Rava Dosa Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11296627
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close