மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)

# பார்ட்டி
பார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும்
மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
# பார்ட்டி
பார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி ஐ சூடான பாலுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 2
ஜவ்வரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் மாம்பழ ப்யூரி சேர்த்து நன்கு கலந்து சிறிது கொதிக்க விடவும்
- 5
அதிகம் கொதிக்க விட வேண்டாம்
- 6
பின் பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
- 7
பின் சின்ன சின்ன க்ளாஸ் ல் ஊற்றி மேலே ஜெல்லி வைத்து ரசகுல்லா வைத்து பரிமாறவும்
- 8
நான் இங்கு அல்போன்சா ப்யூரி சேர்த்து செய்து உள்ளேன் பழத்தின் புளிப்பு சுவைக்கு தகுந்தவாறு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
- 9
இதை இரண்டு விதங்களில் பரிமாறலாம்
- 10
மாம்பழ ப்யூரி சேர்ப்பதற்கு முன்பு சிறிது ஜவ்வரிசி பால் கலவையை தனியாக எடுத்து கொள்ளவும்
- 11
பின் உயரமான டம்ளரில் முதலில் மாம்பழ ப்யூரி சேர்த்து கொள்ளவும்
- 12
பின் ஒரு அடுக்கு ஜெல்லி ஐ போடவும் இது அடுத்த லேயர் உள்ளே கலக்காமல் இருக்க உதவும்
- 13
பின் ப்ளைன் ஜவ்வரிசி கலவையை ஊற்றவும்
- 14
பின் மீண்டும் சிறிது ஜெல்லி ஐ போடவும்
- 15
பின் மீண்டும் மாம்பழ ஜவ்வரிசி கலவையை ஊற்றவும்
- 16
பின் மீண்டும் ஜெல்லி வைத்து ரசகுல்லா வைத்து பரிமாறவும்
- 17
பார்ட்டியில் கலர்புல்லாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்