சர்க்கரை பொங்கல் (Sarkarai Pongal Recipes in Tamil)

Sudha Rani @cook_16814003
சர்க்கரை பொங்கல் (Sarkarai Pongal Recipes in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் வறுத்து பின் அரிசி உடன் சேர்த்து அலசி 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
பின் அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 3
கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை போட்டு நிதானமாக மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்
- 4
அரிசி குழைந்து வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
அரிசி மற்றும் வெல்லம் நன்கு சேர்ந்து வந்ததும் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் சிறிது நெய்யில் முந்திரி திராட்சை ஆகியவற்றை வறுத்து போடவும்
- 7
பின் ஏலத்தூள் ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11303238










கமெண்ட்