சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் முட்டை,பால்,எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து 2-3 வரை பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மைதா,கோக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 3
கடைசியில் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- 4
9 இன்ச் வட்ட வடிவில் உள்ள பேக்கிங் ட்ரேயில் கேக் கலவையை ஊற்றிவும்.
- 5
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 40 நிமிடம்(180 டிகிரி) வைத்து எடுக்கவும்.
- 6
கிரீம் செய்ய,ஒரு பௌலில் பட்டர் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 7
பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக பொடித்த சர்க்கரை, கோக்கோ பவுடர் மற்றும் பால் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 8
கேக் ஆறியதும் கிரீம் தடவி,பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
-
சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)
முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11304974
கமெண்ட்