சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)

ஷபானா அஸ்மி....
Ashmi s kitchen....
#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்...
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....
Ashmi s kitchen....
#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்...
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறைகள்:::::: குக்கரில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து எடுக்கவும். பின் அதே நெயில் பாசிப்பருப்பை வருக்கவும்.இதனுடன் ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து கிளரவும். பின்பு 1 1/2 கப் அரிசி, பருப்புக்கு 3 கப் தண்ணீர், 1 கப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2
கொதிக்கும் தண்ணீரில் 1 சிட்டிகை உப்பு சேத்துகிளரவும்.அரிசி,பருப்பு நன்றாக சேர்ந்து வரும்போது குக்கரை மூடி 4 விசில் வைக்கவும்.
- 3
விசில் முடிந்த பின் சாதத்தை கிளரவும். அதில் வறுத்து வைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து, அதனுடன் சிறிது நெய்சேர்த்து கிளரவும்.
- 4
இந்த பொங்கலுடன் 1 1/2 கப் சக்கரையை பாகு எடுத்து வடிகட்டி சேர்க்கவும்.
- 5
பாகும்,சதமும் சேர்ந்து ஒன்றாக வெந்து வரும்போது.மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறி பறிமாறலாம்.
- 6
மிக்க நன்றி.!!!!!!
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்