பலுடா (falooda recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை பாதியாக சுண்ட வைத்து மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு திக்கான ரபடி பதத்தில் இறக்கவும்
- 2
பலுடா சேவை ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்
- 3
சப்ஜா விதை ஐ 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 4
ஒரு உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் சிரப் ஐ ஊற்றவும்
- 5
பின் சப்ஜா விதை ஐ போடவும்
- 6
பின் பலுடா சேவையை போடவும்
- 7
பின் நறுக்கிய பழங்களை போடவும்
- 8
பின் ஜெல்லி துண்டுகளை போடவும்
- 9
பின் பால் ரபடியை ஊற்றவும்
- 10
பின் ஐஸ்கிரீம் வைத்து சிறிது சப்ஜா விதை பழங்கள் மற்றும் ஜெல்லி ஐ போடவும்
- 11
பின் சாக்லேட் பீஸ் ஐ வைத்து அலங்கரித்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11606795




கமெண்ட்