முட்டை 65(egg 65 Recipe in Tamil)

Durga Devi @cook_18166370
முட்டை 65(egg 65 Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் முட்டையை அடித்துக் கொள்ளவும் அதில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து இட்லி வாணலியில் ஆவி காட்டி முட்டை வேகும் வரை விடவும்
- 2
பிறகு அந்த முட்டையை சிறிது துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
- 3
நறுக்கிய துண்டுகளை கலவையில் சேர்க்கவும் அந்த கலவையில் சிறிது மைதா மாவு சோள மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு நன்கு கிளறிக் கொள்ளவும்
- 4
அந்த கலவையில் அந்தக் முட்டை துண்டுகளை கலக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11608274



கமெண்ட்