முட்டை வேக வைத்தது, பெரிய பொடியாக கட் செய்தது, உப்பு, எண்ணெய் , மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை, பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
சிக்கன் மீடியம் சைஸ் கட் செய்தது, மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிமசால் தூள், கரம் மசாலா தூள், பெரிய வெங்காயம் நீள வாக்கில் கட் செய்தது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, முந்திரி இரண்டாக உடைத்தது, நெய், உப்பு
காளான், பிடிச்சு கருவேப்பிலை (காயவைத்து பொடி செய்து கொள்ளவும்), மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி, சிறிய கீற்று தேங்காய், உப்பு, சர்க்கரை, தேங்காய் எண்ணெய்