பொரி உருண்டை..

Ashmi S Kitchen @cook_18487360
சபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!
# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.
பொரி உருண்டை..
சபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!
# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை::::: ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் பொரிகலை வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதே பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துவிடவும் ஒரு கம்பிப்பதம் வரும் போது உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிலரவும்.
- 2
அடுத்து 3 கப் பொரிகலையும் சேர்த்து கை விடாமல் கிலரவும் அதில் 1/2 எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து கிலரவும்.
- 3
சூடு மிதமாக இருக்கும் போது அரிசி மாவு கையில் சிறிது எடுத்து சூடான பொரிகலை உருட்டவும்.
- 4
சுவையான பொரி உருண்டை தாயார்...
- 5
நன்றி......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11724899



கமெண்ட்