Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12131490
அரிசி வெந்தயம் இரண்டையும் சேர்த்து நன்கு ஊற வைத்து கொள்ளவும். பிறகு கொட்டமுத்து சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
மாவு நன்கு பொங்கிய பிறகு இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுக்கவும். சாஃப்ட் வெந்தய இட்லி ரெடி.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்