சமையல் குறிப்புகள்
- 1
பிரட் தூண்டுகளை அரைத்து எடுக்கவும்
- 2
கேரட் தூண்டுகளை பால் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
கேரட் விழுதை அரைத்த பிரட்டுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
இதனை உருளைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
இந்த உருளைகளை எண்ணெயில் பொரித்து கொள்ளவும்
- 6
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர், ஆரஞ்சு கலர் சேர்த்து சிறு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
- 7
பொரித்த உருளைகளை சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்தால் கேரட் ஜாமுன் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12229742












கமெண்ட் (7)