ஹெர்பல் ப்ரெட் ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதனுடன் அனைத்து இலைகளின் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு அதில் இரண்டு முட்டை சேர்க்க வேண்டும்.
- 3
பிறகு நன்றாக கலந்து அதனுடன் உப்பு மிளகுத்தூள் மற்றும் வேக வைத்த பட்டாணி சேர்த்து கலக்கவும்.
- 4
கடைசியாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கி இறக்குவதற்கு 2 நிமிடம் முன் வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக பிரட்டி சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12368504








கமெண்ட்