சமையல் குறிப்புகள்
- 1
சமைக்கத் தேவையான மேலே பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும், உருளைக்கிழங்கை நன்கு கழுவி, இரண்டாக நறுக்கி சேர்த்து வேகவைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளியை நறுக்கி வாணலியில் எண்ணை சூடானதும் போட்டு நன்கு வதக்கி, சூடாறியதும் மிக்ஸியில் சேர்த்து விழுது அரைத்துக்கொள்ளவும்.
- 4
பின் மிக்ஸில் ஜாரில் தேங்காய், வற்றல், சோம்பு, கசகசா, முந்திரி, பட்டை, கிராம்பு சேர்த்து மசாலா விழுதை அரைத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து சூடானதும், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்பு அரைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கி, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் மஞ்சள், தனியா, மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 7
மசாலாக்களுடன் சேர்த்து நன்கு வதக்கவும். மேலும் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 8
பின் வேக வைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கிரேவி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கினால் சால்னா தயார்.
- 9
இப்போது எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும். உங்கள் சுவையான உருளைக்கிழங்கு சால்னா சுவைக்கத்தயார்.
- 10
இந்த சால்னா பிரியாணி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
-
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
-
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala
More Recipes
கமெண்ட் (12)