குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Soya Chunks Gravy
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Soya Chunks Gravy செய்முறை முக்கிய புகைப்படம்

Soya Chunks Gravy

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#cookwithfriends #shyamalasenthil என் தோழியான சியாமளா செந்தில் அவர்களுக்கு மீல்மேக்கர் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் அதை உபயோகித்து சிக்கன் கிரேவி ஸ்டைலில் இந்த கிரேவியை செய்தேன்.

#cookwithfriends #shyamalasenthil என் தோழியான சியாமளா செந்தில் அவர்களுக்கு மீல்மேக்கர் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் அதை உபயோகித்து சிக்கன் கிரேவி ஸ்டைலில் இந்த கிரேவியை செய்தேன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 2 கப் மீல்மேக்கர்
  • 1/2 கப் தயிர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் கரம்மசாலா
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பட்டை லவங்கம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க விட்டு வடித்து பிழிந்து வைக்கவும். அதில் அரை கப் தயிர் சேர்த்து கலந்து வைக்கவும்.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சூடாக்கி பட்டை லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வைக்கவும்.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி அனைத்து மசாலா பொருட்களையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதில் அரைத்து வைத்த வெங்காய பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்து வைத்த தக்காளி விழுதுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,தயிரில் ஊற வைத்திருக்கும் மீல்மேக்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை அல்லது கஸ்தூரி மேத்தி தூவி பரிமாறவும்

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி.

    Soya Chunks Gravy ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
29 ஜூலை 2020 02:45 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
29 ஜூலை 2020 16:15
Nice dish.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Meal Maker Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு மட்டன் கிரேவி
  2. சாமை மிளகு உப்புமா
  3. பூண்டு மிளகு கோழம்பு
  4. பனிர் பட்டர் மசாலா
  5. மிளகு வடை (pepper vadai)
  1. கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
  2. வெந்தய கஞ்சி (பாயாசம்)
  3. சுட சுட சுவையான மிளகு வடை.
  4. ஸ்டஃப்டு பனீர் நாண்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12499002
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close