குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க

பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3/4கிலோ மைதா (அல்லது)ரவை
  • 200கிராம் பச்சரிசி
  • 300கிராம் நெய்
  • 1/2தேக்கரண்டி உப்பு
  • தேவைக்கேற்பசுடுவதற்கு டால்டா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவுக்குள் வைப்பதற்கு :: பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் 200கிராம் நெய் விட்டு நன்றாக நுரைப்பொங்கும் அளவிற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின் மைதா மாவில் 100கிராம் நெய் சேர்த்து உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10நிமிடம் வைக்க வேண்டும்.

  4. 4

    பின் அவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரிசி மாவில் புரட்டி, பெரிய பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு பூரியை எடுத்து அதன் மேல் கலந்து வைத்திருந்த அரிசி மாவுக் கலவையை வைத்து சுருட்ட வேண்டும்.

  6. 6

    இதேபோல் 3 பூரிகளை அடுக்கி இறுக்கமாக சுருட்டி,6அல்லது8 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  7. 7

    அவை ஒவ்வொன்றையும் காயவைத்து ஒவ்வொரு பேணியானாக போட்டு எடுக்க வேண்டும்.

  8. 8

    அதன் மேல் சீனியை தூவி விட்டு பரிமாறவும். அல்லது சீனிப் பாகளில் அமிழ்த்து எடுத்து கொள்ளவும்.சுவையான பதிர்பேணி தயார்.

    பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afra bena
Afra bena @cook_20327268
20 மே 2020 21:49 அன்று

கமெண்ட் (2)

Sahana D
Sahana D @cook_20361448
28 மே 2020 16:39
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Pathirpeni

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாப்பா சந்தேஷ் (Paappa santhesh recipe in tamil)
  2. அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
  3. கமர் கட் மிட்டாய் (Kamarkat mittai recipe in tamil)
  4. கெவர் (Kevar recipe in tamil)
  5. பிரெட் குலாப் ஜாமூன் (Bread globe jamun recipe in tamil)
  1. கமர் கட் மிட்டாய் (Kamarkat mittai recipe in tamil)
  2. மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
  3. Biscuit Pudding (Biscuit pudding recipe in tamil)
  4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12613234
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close