குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க

கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8நபர்கள்
  • 1பெரிய தேங்காய்
  • 100கிராம் ரவா
  • 100கிராம்ஜீனி
  • 3ஏலக்காய்
  • 1ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ராவாவை வறுத்து கொள்ளவும். பிறகு வருத்த ரவா, ஏலக்காய் இரண்டையும் மிக்சியில் பொடி பண்ணவும்.

    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே வாணலியில் துருவிய தேங்காய் போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய தேங்காய்யை எடுத்து விரலால் நசுக்கி பார்த்தால் பால் வரமல் எண்ணெய் வர வேண்டும். இதுதான் பதம். இதையும் மிக்க்சியில் பொடி பண்ணவும்.

    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதக்கி நுனுக்கிய ரவா, தேங்காய் இரண்டும் ஒரு படி வந்தது. அதில் பாதி அளவு ஜீனி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் ஜீனி, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்ச்சிய பாகை தண்ணீரில் விட்டால், கையில் உருட்டும் பதம் வர வேண்டும். பிறகு அதில் நுனுக்கிய தேங்காய், நெய் விட்டு கிளரவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் கிளறிய கலவையை போட்டு நமக்கு பிடித்த வடிவில் கட் பண்ணலாம். நன்றி

    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
15 ஜூன் 2020 13:53 அன்று

கமெண்ட்

Sahana D
Sahana D @cook_20361448
15 ஜூன் 2020 18:10
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பர்பி Coconut

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. லெமன் கப் கேக் (Lemon cupcake recipe in tamil)
  2. பலாக்கொட்டை புளிகுழம்பு (Palaakottai pulikulambu recipe in tamil)
  3. மாங்காய் அடை (Maankaai adai recipe in tamil)
  4. தக்காளி வறுவல் (Thakkaali varuval recipe in tamil)
  5. புல்கா (Pulka recipe in tamil)
  1. ஹனி கேக் (Honey cake recipe in tamil)
  2. புளிச்சகீரை சுவையில் சிறுகீரை (Sirukeerai recipe in tamil)
  3. புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
  4. சப்பாத்தி, தக்காளி தொக்கு (Chappathi, thakkaali thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12890106
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close