குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்பேட்குக்பேட்

Coconut

(7,653)
வடிப்பான்கள்
  • தேங்காய் ரவாலட்டு

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    ரவை -4 கப் • தேங்காய்துருவல்- 4 கப் • சர்க்கரை -2 கப் • ஏலக்காய்- 6 • முந்திரிபருப்பு-10. பாதாம்பருப்பு - 10 • கிஸ்மிஸ்- 10 • நெய்-6ஸ்பூன் • பால்- 1 கப்
    • 1 மணி நேரம்
    • 6 பேர்கள்
    SugunaRavi Ravi SugunaRavi Ravi
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    தேங்காய் ரவாலட்டு
  • *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    கேரட் 8 • பீட்ரூட் 1 • தேங்காய் துருவல் 1/4 கப் • ம.தூள் 3/4 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 3/4 ஸ்பூன் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 1/2 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் • சி.மிளகாய் 3 • ப.மிளகாய் 2 • கறிவேப்பிலை 1 ஆர்க்கு •
    • 10 நிமிடம்
    • 6 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
  • *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    பலாக்கொட்டை 1/2 கப் • மீடியம் சைஸ் வெங்காயம் 2 • மீடியம் சைஸ் தக்காளி 2 • ம.தூள் 1 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன் • துருவிய தேங்காய் 1/4 கப் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 1/2 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் • கறிவேப்பிலை 1 ஆர்க்கு • தே. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் •
    • 10 நிமிடம்
    • 6 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
  • *தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    பொடியாக நறுக்கிய தக்காளி 1/2 கப் • துருவின தேங்காய் 3/4 கப் • துருவின மாங்காய் 1 கப் • உதிரியாக வடித்த சாதம் 4 கப் • கீறின ப.மிளகாய் 3 • ம.தூள் 3/4 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன் • கல் உப்பு ருசிக்கு • உடைத்த முந்திரி 12 • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 3/4 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் •
    • 10 நிமிடம்
    • 6 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
  • *தேங்காய் பால் சாதம்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    வெண்புழுங்கலரிசி 1 1/2 கப் • தேங்காய் பால் 3 கப் • பெரிய வெங்காயம் 1 • தக்காளி 1 • பிரிஞ்சி இலை 2 • இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன் • பட்டை சிறு துண்டு • கிராம்பு 4 • ஏலக்காய் 1 • அன்னாசி பூ 1 • ப.மிளகாய் 2 • சீரகம் 3/4 டீ ஸ்பூன் •
    • 15 நிமிடம்
    • 6 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *தேங்காய் பால் சாதம்*
  • *மாங்காய், தேங்காய், துவையல்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    கிளி மூக்கு மாங்காய் 1/4 பகுதி (புளிப்பான) • தேங்காய் 1/2 மூடி • உப்பு ருசிக்கு • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன் • வறுக்க:- க.பருப்பு 2 ஸ்பூன் • உ.பருப்பு 2 ஸ்பூன் • சி.மிளகாய் 8 • ப.மிளகாய் 2 • கறிவேப்பிலை 1 ஆர்க்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • சி.மிளகாய் 2 • கறிவேப்பிலை சிறிது •
    • 10 நிமிடம்
    • 8 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *மாங்காய், தேங்காய், துவையல்*
  • சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    1 கட்டு சிறு கீரை • 2 கப் தேங்காய் பால் • 1/2 கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம் • 4 பச்சை மிளகாய் • கல் உப்பு தேவையான அளவு • தாளிக்க: • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
    • 20 நிமிடங்கள்
    Renukabala Renukabala
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)
  • *கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    பச்சை காராமணி 1/4 கி • பெரிய சைஸ் கேரட் 1 • துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் • ம.தூள் 1/2 டீ ஸ்பூன் • தனி மி.தூள் 1/2 ஸ்பூன் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 1/2 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் • சி.மிளகாய் 2 • சீரகம் 3/4 டீ ஸ்பூன் • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன் •
    • 15 நிமிடம்
    • 6 பேர்
    Jegadhambal N Jegadhambal N
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    *கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
  • தேங்காய் சாதம் (Coconut rice recipe in tamil)

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    2 கப் துருவிய தேங்காய் • 250 கிராம் அரிசி • 8 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய் • 1 கப் நறுக்கிய வெங்காயம் • 8 வரமிளகாய் • \2 மேஜை கரண்டி உப்பு • 1 கப் கருவேப்பிலை
    • 40 நிமிடங்கள்
    • 5 பேர்
    Shabnam Sulthana Shabnam Sulthana
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    தேங்காய் சாதம் (Coconut rice recipe in tamil)
  • தேங்காய் சட்னி

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    துருவிய தேங்காய் • பொட்டுக்கடலை • பச்சை மிளகாய் • கொத்தமல்லி இலை • உப்பு
    • பத்து நிமிடம்
    • 6 பேர்
    yazhini yazhini
    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    தேங்காய் சட்னி
  • வரத் தேங்காய் துருவியது(grated dry coconut)

    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
    தேங்காய்
      Thilaga R Thilaga R
      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
      வரத் தேங்காய் துருவியது(grated dry coconut)
    • பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
      தேங்காய் துண்டு • பொட்டுக்கடலை • பச்சை மிளகாய் • இஞ்சி,உப்பு
        Beema Beema
        இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
        பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
      • தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)

        இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
        வேக வைத்த துவரம்பருப்பு • காய் • புளி, உப்பு, • தேங்காய் • வர கொத்தமல்லி • கடலை பருப்பு • வெந்தயம் • மிளகாய் வத்தல் • கெட்டி பெருங்காயம் • தேங்காய் எண்ணெய் • கடுகு, கருவேப்பிலை
        • 15 - 20 நிமிடங்
        • 5-6 பரிமாறுவது
        Nalini Shankar Nalini Shankar
        இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
        தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
      • தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)

        இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
        துருவிய தேங்காய் • சர்க்கரை • நெய் • ஏலக்காய் தூள்
          Sasi Sasi
          இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
          தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
        • Dried coconut

          இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
          காய்ந்த தேங்காய் • எண்ணெய்
            Iyal Iyal
            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            Dried coconut
          • *தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)

            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            தேங்காய் • உதிரியாக வடித்த சாதம் • உப்பு • கடுகு • உ.பருப்பு • க.பருப்பு • சி.மிளகாய் • ப.மிளகாய் • சர்க்கரை (ருசிக்கு) • கறிவேப்பிலை • பெருங்காயத்தூள் • எண்ணெய் •
            • 15 நிமிடம்
            • 6 பேர்
            Jegadhambal N Jegadhambal N
            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            *தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
          • தேங்காய் போண்டா

            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            1 கப் முழு உளுந்து, தோல் நீக்கியது • 1பச்சை மிளகாய் துருவியது • 1/2 கப் அரிசி மாவு • 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது • ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது • ¼ கப் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது • சிட்டிகை பெருங்காயம் • 2 தேக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், மிளகு, ஓமம் கலந்தது) • 1 கப் சின்ன தேங்காய் துண்டுகள் • ½ தேக்கரண்டி பேகிங் பவுடர் • தேவையானஉப்பு • பொறிக்க தேவையான கடலெண்ணை •
            • 20 நிமிடங்கள்
            • 3பரிமாறுவது
            Lakshmi Sridharan Ph D Lakshmi Sridharan Ph D
            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            தேங்காய் போண்டா
          • தேங்காய் பூ மில்க் ஷேக்(coconut flower milkshake recipe in tamil)

            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            தேங்காய் பூ • பால் • கோல்டு வாட்டர் • சர்க்கரை • பேரிச்சம்பழம்
            • 5 minutes
            • 1 பரிமாறுவது
            Dhibiya Meiananthan Dhibiya Meiananthan
            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            தேங்காய் பூ மில்க் ஷேக்(coconut flower milkshake recipe in tamil)
          • *சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)

            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            சேனைக்கிழங்கு • தேங்காய் துருவல் • ம.தூள் • தனி மி.தூள் • கறிப் பொடி • உப்பு • கடுகு • க.பருப்பு • உ.பருப்பு • மிளகாய் • தே.எண்ணெய் • கறிவேப்பிலை
            • 15 நிமிடம்
            • 8 பேர்
            Jegadhambal N Jegadhambal N
            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            *சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)
          • தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

            இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
            வடித்த சாதம் • துருவிய தேங்காய் • தேங்காய் எண்ணெய் • கடுகு கருவேப்பிலை • பச்சை மிளகாய் • கடலைப்பருப்பு
              Shabbu Shabbu
              இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
              தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
            • சிவப்பு மிளகாய் தேங்காய் சட்னி(red chilli coconut chutney recipe in tamil)

              இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
              தேங்காய் • சிவப்பு மிளகாய் • பொட்டுக்கடலை • இஞ்சி • உப்பு • கடுகு • கருவேப்பிலை • எண்ணெய்
                Sherffin Sherffin
                இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                சிவப்பு மிளகாய் தேங்காய் சட்னி(red chilli coconut chutney recipe in tamil)
              • தேங்காய் பால்(coconut milk recipe in tamil)

                இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                வர தேங்காய் • ஏலக்காய் • சர்க்கரை
                  Karpagam Karpagam
                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் பால்(coconut milk recipe in tamil)
                • *இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)

                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் பெரிய மூடி • உப்பு • சர்க்கரை ருசிக்கு • கடுகு • க.பருப்பு • உ.பருப்பு • ப.மிளகாய் • சி.மிளகாய் • பெருங்காயத் தூள் • கறிவேப்பிலை • எண்ணெய்
                  • 5 நிமிடம்
                  • 6 பேர்
                  Jegadhambal N Jegadhambal N
                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  *இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
                • தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் • கடுகு • உளுத்தம் பருப்பு • கடலைப்பருப்பு • நிலக்கடலை • முந்திரி • கொத்து கருவேப்பிலை • பச்சை மிளகாய் • தேங்காய் எண்ணெய் • உப்பு • வேக வைத்த சாதம்
                  • 30 நிமிடம்
                  • 3 பரிமாறுவது
                  Sabari Sabari Sabari Sabari
                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
                • தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)

                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  வெண்ணெய் • சர்க்கரை • டெசிகேடட் தேங்காய் பவுடர் • மைதா • பேக்கிங் சோடா • பேக்கிங் பவுடர் • வெனிலா எசென்ஸ்
                  • 25 நிமிடங்கள்
                  • 8 பரிமாறுவது
                  Sudharani // OS KITCHEN Sudharani // OS KITCHEN
                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)
                • பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

                  இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                  தேங்காய் • பொட்டுக்கடலை • பச்சை மிளகாய் • இஞ்சி • மல்லி இலை • கல் உப்பு • ஆயில் • கடுகு • சீரகம் • கருவேப்பிலை • காய்ந்த மிளகாய்
                    Sasi Sasi
                    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                    பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
                  • *பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)

                    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                    பொடியாக நறுக்கிய பீட்ரூட் • துருவிய தேங்காய் • ம.தூள் • தனி மி.தூள் • உப்பு • கறி பொடி • பெருங்காயத் தூள் • தாளிக்க:- கடுகு • உ.பருப்பு • க.பருப்பு • ப.மிளகாய் • கறிவேப்பிலை •
                    • 15 நிமிடம்
                    • 4 பேர்
                    Jegadhambal N Jegadhambal N
                    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                    *பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
                  • தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

                    இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                    Shabbu's cooksnap of when they made தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil).
                    Sabari Sabari's cooksnap of when they made தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil).
                    2 Cooksnaps
                    சாதம் • துருவிய தேங்காய் • கடுகு • கருவேப்பிலை • காய்ந்த மிளகாய் • பச்சை மிளகாய் • பாசிப்பருப்பு • உப்பு
                      Rumana Parveen Rumana Parveen
                      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                      தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
                    • வரகு அரிசிதேங்காய் திரட்டு பால்(varagu arisi thengai tirattu paal recipe in tamil)

                      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                      வரகரிசி- • தேங்காய்சின்னதாககட் பண்ணியது- • நாட்டு சர்க்கரை- • ஏலக்காய் - • பாதாம் - • முந்திரிபருப்பு - • வேர்கடலைவறுத்தது- • நெய்-
                      • 1 மணி நேரம்
                      • 4 பேர்கள்
                      SugunaRavi Ravi SugunaRavi Ravi
                      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                      வரகு அரிசிதேங்காய் திரட்டு பால்(varagu arisi thengai tirattu paal recipe in tamil)
                    • தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

                      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                      Rumana Parveen's cooksnap of when they made தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil).
                      1 Cooksnap
                      • 10 நிமிடம்
                      • 2 நபர்கள்
                      punitha ravikumar punitha ravikumar
                      இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
                      தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
                    மேலும் பார்க்க ( view more )
                    1 2 3 4 5 … அடுத்த
                    வடிப்பான்கள்
                    மீட்டமை
                    வடிப்பான்களைக் காட்டு

                    எங்களை பற்றி

                    தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

                    குக்பேட் சமூகங்கள்

                    🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

                    மேலும் அறிய

                    வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

                    எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

                    Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
                    Copyright © Cookpad Inc. All Rights Reserved
                    close