கம்பங்கூழ்
சமையல் குறிப்புகள்
- 1
கம்புடன் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறவைத்த கம்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்
- 3
கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13108506




கமெண்ட்